வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் V.ஜெகநாதன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிரதிப் பிரதம செயலாளர் பொறியியல் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது இடமாற்றம் தொடர்பாக அலுவலக வட்டாரங்களின் தகவல்களின் படி இவர் வீதி ஒப்பந்தகாரர்களிடமிருந்து கையூட்டுப் பெற்றதாகவும் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவருடன் ஜல்சாவில் திளைத்திருந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
Home புதினங்களின் சங்கமம் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு உடனடி இடமாற்றம்!! ஊழலா? ஜல்சாவா?





