Home புதினங்களின் சங்கமம் புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி குமுதினி ஒட்டிசுட்டானில் மரணமானது ஏன்?

புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி குமுதினி ஒட்டிசுட்டானில் மரணமானது ஏன்?

கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா (குமுதினி)
கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மலர்விழி அவர்கள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 02-05-25 சாவடைந்தார். அன்னார் கடற்புலிகளின் தளபதி மாறனின் அன்பு மனைவியாவார்.
May be an image of 1 person, temple and text that says "கண்ணீர் கண் அஞ்சலி ஈச்சமோட்டை யாழ்ப்பாணத்தைப பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் முல்லைத்திவை வசிப்பிடமாகவும் மாகவும் கொண்ட அமரர் ஜெயராசா குமுதினி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் " சாந்தி! ቅለንኝ!! சாந்தி!!! தோற்றம்: 18.08. 18.08.1974 மறைவு: 02.05.2025 பிரிவால் துயருறும் சகோதர சகோதரிகள்"May be an image of 1 person and smilingMay be an image of 1 person and tree