Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் மற்றுமொரு 17 வயது மாணவி இலக்கியா மரணம்! ஏன் இந்த முடிவு எடுத்தாள்! என்ன...

கிளிநொச்சியில் மற்றுமொரு 17 வயது மாணவி இலக்கியா மரணம்! ஏன் இந்த முடிவு எடுத்தாள்! என்ன நடக்குது?

வடக்கில் தொடரும் சோகங்கள்(12.10.2026)
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் 17 வயது இலக்கியா என்ற மாணவி தவறான முடிவு எடுத்து உயிரிழந்தாள். குறித்த மாணவி கடிதம் ஓன்று எழுதி வைத்துவிட்டே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. கிளிநொச்சி உட்பட தமிழர் பிரதேசங்களில் அழகிய இளம் மாணவிகள் போதைக் கும்பலால் குறி வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டு வரும் பின்னணியில் இவ்வாறான மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments