Home புதினங்களின் சங்கமம் A9 வீதி பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் விபத்து : சிறுவன் உட்பட மூவர் காயம்…! வீடியோ

A9 வீதி பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் விபத்து : சிறுவன் உட்பட மூவர் காயம்…! வீடியோ

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments