யாழ் தனிமையில் இருந்த வசந்தன் பிணமாக மீட்பு! கொலையா?
style=”text-align: left;”>யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த 41 வயதுடைய குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாh
மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் இருந்தே 41 வயதுடைய வசந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த 41 வயதுடைய குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாh
மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் இருந்தே 41 வயதுடைய வசந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.