வவுனியா வனவள அதிகாரி குமாரஜீவமுனவீர நடாத்தும் திருவிளையாடல்கள்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
வவுனியா வட்டார வனவள அதிகாரி ( RFO )குமாரஜீவ முனவீர என்பவர் தொடர்பாக பல முறைப்பாடுகளை மக்கள் வழங்கியுள்ளனர்,,,,
1.காடுகள் அழிப்பதற்கு ஏக்கருக்கு இவ்வளவு தொகை என்று பணம் வாங்குதல்,,,,
2.மரம் கடத்தும் நபர்களுடன் மதுபான விருந்துகளில் கலந்து கொண்டு மரக்கடத்தலுக்கு உதவுதல்,,,
3.ஒதுக்கப்பட்ட காடுகளில் காடழிப்பதற்கு உதவி புரிதல்,,,
அப்பாவி மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்தல்,,,
4.வழக்குகளை பதிவு செய்து விட்டு மக்களை குற்றவாளி என்று ஒப்புவிக்க கட்டாயபடுத்தல்,,,,
5.காடுகளை அழிப்பதற்கு பல லட்சம் லஞ்சம் வாங்குதல்,,,,
6.மரம்கடத்தி மாட்டுப்படும் கணவன் மாரின் மீது வழக்கு பதியாதிருக்க மனைவிமாரிடம் பாலியல் லஞ்சம் கோருதல்,,,,
7.இவருக்கு கீழ் உள்ள BFO ஆட்கள் மூலம் மதுபான மற்றும் லஞ்சம் வாங்கும் வேலைகளில் அதிகம் ஈடுபடுவதாக மக்கள் தொடர் முறைப்பாடு அளித்துள்ளனர்,,,,
8.இனவாத ரீதியாக மக்களை அணுகுவது இவர் தொடர்பான முக்கிய முறைப்பாடாக உள்ளது,

