யாழில் குமர்ப் பிள்ளையுடன் ஓடிய கஜமோகன்!! மனைவி பேப்பரில் விளம்பரம்!!
யாழ் நவாலிப்பகுதியைச் சேர்ந்த கஜமோகன் என்பவன் இணுவில் பகுதியில் தனது மனைவி மற்றும் 4 வயதுப் பெண்குழந்தையுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசி்தது வந்துள்ளான். இந் நிலையில் வாடகைக்கு வீடு கொடுத்த வீட்டுக்காரரின் குமர்ப் பிள்ளையுடன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து இவனது மனைவி இவனைக் கண்டு பிடித்துத் தரும்படி பத்திரிகைகளி்ல் விளம்பரம் செய்துள்ளார்.


