புதினங்களின் சங்கமம்

யாழ் பெண் வங்கி அதிகாரி போதைப் பொருளுக்கு அடிமை!! தவறான நடத்தை!! பதுளையில் நடந்தது என்ன?

யாழிலில் உள்ள வங்கி ஒன்றில் கடமையாற்றும் அதிகாரி தரத்திலான பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன் மிகக் கேவலமான தவறான நடத்தையில் ஈடுபட்டுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுலை எல்லே பகுதியில் உள்ள சுற்றுலா பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் என்ற போர்வையில் இயங்கும் பணக்காரக் காவாலிக் கும்பலைச் சேர்ந்த 7 பேர் வாகனம் ஒன்றில் குறித்த பெண் அதிகாரி மற்றும் குறித்த வங்கியின் தென்பகுதியைச் சேர்ந்த கிளைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார்கள். அங்கு போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் காவாலிக் கும்பலைச் சேர்ந்த 7 பேருடனும் தவறான நடத்தையில் மாறி மாறி ஈடுபட்டு அவற்றை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

போதை மயக்கத்தில் அந்த வீடியோக் காட்சிகளை சிங்கள வங்கி ஊழியரான பெண் ஒருவர் தனது ரிக்ரொக் தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அந்தக் காட்சிகள் சில தவறான சில சிங்கள சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த காட்சியில் நிர்வாண நிலையில் மிகக் கேவலமான செயற்பாட்டை செய்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வங்கி அதிகாரி என தெரியவருகின்றது. குறித்த காட்சிகள் தற்போது பெண் வங்கி ஊழியர் மற்றும் சமூகவலைத்தளங்களில் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆனால் சிங்கள ஆபாசவலைத்தளம் ஒன்றில் அக் காட்சிகள் தற்போதும் உள்ளதாகவும் தெரியவருகின்றது. யாழில் உள்ள குறித்த வங்கியின் 37 வயதான பெண் அதிகாரி நீண்டகாலம் கொழும்பில் வாழ்ந்து வந்தவர் என்பதுடன் திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என தெரியவருகின்றது.

யாழில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்களின் முதலாளிகளின் பிள்ளைகள் தற்போது குழுக்களாக செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் மிகக் கேவலமான துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் பொலிசாரின் செல்வாக்குடன் பலரை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது. அண்மையில் புடவைக்கடை ஒன்றில் வேலை செய்த யுவதி ஒருவர் குறித்த குழுவைச் சேர்ந்த சிலரால் விடுதி ஒன்றில் வைத்து மோசமான முறையில் உறவு கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் மயக்க நிலைக்குச் சென்ற யுவதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.