புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் பெண்ணை பரிசோதித்துக் கொண்டிருந்த வைத்திய நிபுணர்!! இரகசியமாக பார்த்து ரசித்த ஆண் நேசு!!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் வேளையில் அத்துமீறி நுழைந்து எட்டி பார்த்து கொண்டிருந்த உதவி தாதிய பொறுப்பாளர் ஒருவர் விடுதியை விட்டு தூரத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


பொதுவாக நோயாளி ஒருவரை வைத்தியரோ அல்லது வைத்திய நிபுணர்களோ உடல் பரிசோதனை செய்யும் வேளையில் அவர்களது சுய உரிமையை பேணும் வகையில் உறவினர்கள் யாரையும் அருகில் அனுமதிப்பதில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், பெண் நோயாளி ஒருவரை பெண் வைத்திய நிபுணர் ஒருவர் உடல் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து எட்டி பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபரை உடனடியாக வெளியே நிக்குமாறு வைத்திய நிபுணர் பணிந்து கூறியும் வெளியே செல்லாமல் வைக்கோல் பட்டடை நாய் போல அதற்குள்ளேயே சுற்றி சுற்றி நின்றதானால் சிறிது நேரம் விடுதிக்குள் குழப்ப நிலை நிலவியதாக தெரியவருகின்றது.

குறித்த நபர் தனது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையை இது எவனுக்கு பிறந்ததோ என கேட்டு வைத்திய சாலை முழுவதும் பேரும் அதிர்வலைகளை உருவாக்கி இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இதன் காரணமாக இவரது மனநிலை மற்றும் கீழ்தரமான சிந்தனைகளை உணர்ந்த பலர் கழிவின் மேல் ஏன் காலை வைக்க என்று விலகி செல்வதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, பெறுமதியான பல சத்திர சிகிச்சை உபகாரணங்கள் களவு போனமை, குப்பைக்குள் ஏறியப்பட்டமை தொடர்பாக இவரிற்கும் தொடர்புகள் உள்ளதாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.