புதினங்களின் சங்கமம்

யாழில் டிப்பரும் ஹன்டரும் கோர விபத்து!! சாரதிகளுக்கு ஏற்பட்ட கதி!! புகைப்படங்கள்.

அதிவேகமாக பயணித்த டிப்பர் மற்றும் கன்ரர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.திகள் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துச் சம்பவம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் இன்று (8) மாலை 03:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்துத் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.

May be an image of 7 people and textMay be an image of 6 people, ambulance, car and textMay be an image of 7 people, road and text that says "ACTIVE"May be an image of 7 people, scooter, motorcycle and textMay be an image of 7 people and text