Home புதினங்களின் சங்கமம் யாழ் பருத்தித்துறை தனுசா இந்த ஓட்டோவில்தான் ஏறி மறைந்தாா்!! தேடுதல் தொடர்கின்றது….

யாழ் பருத்தித்துறை தனுசா இந்த ஓட்டோவில்தான் ஏறி மறைந்தாா்!! தேடுதல் தொடர்கின்றது….

பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தெயனவக்குமார் தனுஷியா என்பவரை மூன்று நாட்களாகக்காணவில்லை 22-09-2023 என்று தெரிவிக்கப்படுகின்றது
தொடர்புக்கு 0767256106 , 0778482596 இந்த ஆட்டோவில் தான் சென்றுள்ளார்….
May be an image of 1 person and smilingMay be an image of text