இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்……
உலகத்தின் உன்னதமான அகிம்சா வழி தியாகத்தின் உதாரணமான ஒருவனின் திரு உருவத்தை சுமந்து சென்ற இந்த ஊர்தி, திருகோணமலையில் உள்ள கப்பல்த்துறை பகுதியில் சிங்கள இனவாதக் காடையர்களால் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.
கஜேந்திரன் MP மற்றும் காண்டீபன் உட்பட பலர் மீது மிக மோசமாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.








