யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு காவிலிகள் உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது காவாலிகளே உயிரிழந்துள்ளனர்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி , விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு காவாலிகளின் சடலங்களையும் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீடியோவிற்கு கீழே உள்ள இரு இணைப்புக்களையும் அழுத்தவும்
05AB66B3-57D2-460E-A7AC-CE32DEC2660C
38303EE1-041D-439C–4BBC4DDA528F





