Home புதினங்களின் சங்கமம் யாழ் தொன்டைமனாறு செல்வச்சந்நிதி ஏரியில் சுற்றித் திரிந்த 5 முதலைகள் பிடிப்பட்டன !! வீடியோ

யாழ் தொன்டைமனாறு செல்வச்சந்நிதி ஏரியில் சுற்றித் திரிந்த 5 முதலைகள் பிடிப்பட்டன !! வீடியோ

தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் நேற்றைய தினம் ஆற்று நீரேரியில் 4 முதலைகள் பிடிக்கப்பட்டதுடன் கொம்மந்தறை பகுதியிலும் நீர் சகதி ஒன்றில் இருந்து ஒரு முதலையும் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிம் பாதுகாப்பாக கொடுக்கப்பட்டது.