திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த திரு. சங்கரதாஸ் சந்திரதாஸ் (58 வயது) அவர்கள், இன்று (25.10.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Subscribe
Login
0 Comments
Oldest





