புதினங்களின் சங்கமம்

காதல் தோல்வி!! தந்தைக்கு குரல் பதிவு அனுப்பிவிட்டு தற்கொலை செய்த தமிழ் ஆசிரியர்!!

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் தனது தந்தைக்கு குரல் பதிவை அனுப்பிவிட்டு கொழும்பில் தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் எனத் தெரியவருகின்றது.