இரு வாரங்களுக்கு அரச நிறுவனங்கள் , பாடசாலைகள் மூடப்படுகின்றன!!
வரும் திங்கள் முதல்(20) இரு வாரங்களுக்கு அரச நிறுவன ,கல்விச் செயற்பாடுகள் மீண்டும் இணையவழிமூலம்!
எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 20) முதல் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளிலும் இணையவழி முறையை பேணுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று மாலை சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
