Vampan memesபுதினங்களின் சங்கமம்

தனது பேஸ்புக்கில் அங்கஜனை கலாய்க்கும் சுகாஷ்!!

தனது பேஸ்புக்கில் அங்கஜனை கலாய்க்கும் சுகாஷ் … அப்படியே கீழே தந்துள்ளோம்..

அப்ப இனி “#என் #கனவு #யாழ்” போச்சா???

போச்சடா போச்சுப் போச்சு…எல்லாமே போச்சு…
அந்தக் கவலையிலையா ஐயா #பிதற்றுகின்றார்!

வீட்டுக்கொரு #அரச உத்தியோகம், வீட்டுத்திட்டம் தருவோமென்று சனத்தை ஏமாற்றி வாக்குப் பொறுக்குதல்!

#ARO : அப்பாவி இளைஞர், யுவதிகளைப் பேய்க்காட்டும் பதவிகள்!???

#கொழும்பில் குண்டர்களை ஏவித் தற்போதைய வன்முறையை ஆரம்பித்து வைத்தவரைத் #தலைவராக ஏற்றவரும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைப் #படுகொலை செய்தும் 146,700 அப்பாவித் தமிழர்களை #காணாமலாக்கியமைக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டும் #வன்முறையைப் பற்றி வகுப்பெடுக்கத் தங்களுக்குக் கொஞ்சமாவது (……….) இல்லையோ #அங்கஜன் #இராமநாதன் அவர்களே!

வன்முறையைத் தூண்டுவதற்கும் தமிழினத் துரோகிகளை அடையாளம் காட்டுவதற்கும் இடையிலான வித்தியாசம் எங்களுக்கு நன்கு தெரியும்…

வன்முறைகளை நாங்கள் விரும்புவதும் கிடையாது…பிரயோகித்ததும் கிடையாது…
பிரயோகிக்கின்ற எண்ணமும் கிடையாது…
ஏனென்றால் #எனக்கோ அல்லது எனது #அப்பா, #சித்தப்பாவிற்கோ வன்முறை தொடர்பாகவோ அல்லது #கொலை #முயற்சி (Attempt to murder) தொடர்பாகவோ எந்த வழக்குகளும் கிடையாது!

உண்மைகள் வரும்போது உதறல்கள் ஏற்படவே செய்யும்…
அதற்காகக் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறியக் கூடாது!