யாழில் கையும் மெய்யுமாக அகப்பட்ட கொள்ளையன்!! நையப்புடைக்கப்படும் காட்சிகள்!! (Video)
யாழ் நாயன்மார்கட்டுச் சந்தியில் உள்ள சனசமூகநிலையத்தை உடைத்து நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் பல பெறுமதியான பொருட்களை திருடிக் கொண்டு சென்ற கொள்ளையன் ஒருவனை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து உபசரித்து உக்கார வைத்திருக்கும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.




