புதினங்களின் சங்கமம்

யாழ் நெல்லியடியில் சன் டாட்டூ குத்தும் நிறுவனத்திற்கு செல்லும் பெண்களுடன் காம லீலை!! நிறுவனத்திற்கு சீல்!! Photos

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள சன் டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இதேவேளை குறித்த நிலையத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமியொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

May be an image of 1 personMay be an image of ticket stub and text