Home Vampan memes தெருவில் நின்றவர்களைத் துரத்திய பொலிசார்!! சாரத்தை கழற்றி எறிந்துவிட்டு தலைதெறிக்க ஓட்டம்!! (Video)

தெருவில் நின்றவர்களைத் துரத்திய பொலிசார்!! சாரத்தை கழற்றி எறிந்துவிட்டு தலைதெறிக்க ஓட்டம்!! (Video)

கொரோனா பயணத்தடைக் காலத்தில் வீதியில் கூடி நின்று பொழுது போக்கியவர்களை கண்ட பொலிசார் அவர்களைத் துரத்திச் சென்ற போது அவர்களில் சிலர் தாம் அணிந்திருந்த சாரத்தைக் கழற்றி எறிந்துவிட்டு தலைதெறிக்க ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவுகின்றன. இச் சம்பவம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பகுதி ஒன்றில் ஓரிரு நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.