புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்தது!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மேலும் நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் கொரோனாத்தொற்றினால் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது