புதினங்களின் சங்கமம்

யாழில் வாள்வெட்டுகுழு அட்டகாசம்: மயிரிழையில் உயதி தப்பிய இளைஞர்கள்

 

யாழ் தென்மராட்சி-அல்லாரை ஆலடி வெளிப் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளி வந்த இரு இளைஞர்களை ஆயுதக் குழுவொன்று வழிமறித்து தாக்குதல் நடாத்தியதுடன் அவர்கள் பயணித்த பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து கொழுத்தியுள்ளது.
இதன் போது மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்கள் அதனைக் கைவிட்டு விட்டு தப்பித்து ஓடியுள்ளனர். இதனால் குறித்த குழு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.