புதினங்களின் சங்கமம்

யாழில் 19 பேர் உட்பட 32 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். குடாநாட்டில் 19 பேர் உள்ளிட்ட 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்றைய தினம் (ஏப்-10) 640 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதiயில் இவ்வாறு 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டம் – 19

கிளிநொச்சி மாவட்டம் – 01

முல்லைத்தீவு மாவட்டம் – 12 (தனிமைப்படுத்தல் மையம்)

தொற்றாளர்கள் குறித்த விரிவாக விபரம் விரைவில்…..