ஓ.எல் பரீட்சை முடிந்தவுடன் யாழ் மாணவர்கள் வீதிகளில் நடாத்திய சந்தோச சேட்டை!!
நேற்றைய தினம் கல்வி பொது தராதர சாதாரன தர பரீட்சை நிறைவான நிலையில் யாழ் மாணவர்கள் பள்ளி உடையில் “உயாலா” வர்ணங்களை ஒவ்வொருவர் மீது தெளித்து சேட்டை விட்டு கொண்டாடியுள்ளனர். இதே வேளை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பொலிசார் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.




