மட்டக்களப்பில் 05 வயது சிறுமிமீது தாயின் இரண்டாவது கணவனின் வெறித்தனம்!!(Photos)
ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்டிருக்கிறது.
மிச்நகர் பாடசாலையில் இவ் ஆண்டு முதலாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவியே சூடு வைக்கப்பட்டவராவார்.




