இந்த யாழ்ப்பாணக் காவாலியை கண்டால் பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கவும்!!(Photos)
அன்பான நண்பர்களே படத்தில் உள்ள நபர் பலதரப்பட்ட மோசடி சம்பந்தமாக தேடப்படுகிறார்..எனது நண்பர் ஒருவரிடம் வாடகைக்கு Toyota Prius Car வாகனத்தை பெற்றுக்கொண்டு உரியமுறையில் வாகனத்தை திரும்ப தராமல் அந்த வாகனத்தை பல லட்சம் சேதங்களை ஏற்படுத்தி விட்டு நடுரோட்டில் அந்த வாகனத்தை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டான்..இவன் இது மட்டுமில்ல இன்னொருவரை ஏமாற்றி இரண்டரை பவுன் தங்க சங்கிலியையும் VV-9209 இலக்கம் உடைய CD100 மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான்..இவன் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்தவன்..இவனுடைய பெயர் தில்லைநாதன் கமல்ராஜ்.. இவனுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது..இப்பொழுது இவனை 15 நாட்களாகியும் எங்களால் கண்டுபிடிக்க முடியாததால் இவன் தற்போது தலைமறைவாகி விட்ட படியால் இவனை கண்டு பிடிப்பதற்கு அன்பான முகநூல் நண்பர்களின் உதவி கோரப்படுகிறது.. இவன் எங்கு இருந்தாலும் இவன் இருக்கும் இடம் அல்லது இவனைபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்..நான் இவனுடைய போட்டோ மற்றும் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் போலீஸ் நிலையத்தில் முறையிட்ட முறைப்பாட்டின் பற்றுச்சீட்டையும் இணைத்துள்ளேன்.. மற்றும் இவனுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து யாராவது உதவி புரிவார்கள் ஆனால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுவார்கள் என கூறுகிறேன்..ஏனென்றால் இவன் இது மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகளுக்கு பல நபர்களால் தேடப்படுகிறான்..தயவுசெய்து இவனைக் கண்டு பிடிப்பதற்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்….
075 0906486
இது ஒருவரின் முகப்புத்தகப் பதிவாகும்.








