புதினங்களின் சங்கமம்

அம்பாந்தோட்டையில் 7 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் நையப்புடைக்கப்பட்ட காட்சிகள்!!

தரம் 1 இல் கல்வி கற்கும் 4 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் கைது.
இச்சம்பவம் ஹம்பாந்தோட்டை ரம்மல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கபட்ட மாணவர்களின் பெற்றோர் குறிப்பிட்ட நபரை கட்டி வைத்து நையபுடைத்தனர்.