புதினங்களின் சங்கமம்

யாழில் பனைக்கு கீழ் கொத்து கொத்தாக இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ: வடிவா பாருங்கோ

சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகிய பதிவினை இங்கு தந்துள்ளோம். இது யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக குறித்த தளம் கூறுகின்றது. ஆனால் இது யாழ்ப்பாணம் இல்லை என சமூகவலைத்தளங்களில் கருத்துப் பகிர்வுகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது, தென்னை மற்றும் பனை மரத்தின் கீழ் தான் தவம் இருக்கிறார்கள். ஏன் தெரியுமா ? உடன் கள்ளு குடிக்க. இதுக்கு தற்போது யாழில் பெரிய டிமான்ட். ஒரு பானை இறக்குவதும் போதும். இறக்க முன்னரே பாதி வழியில் வைத்து பறிப்பவர்கள் ஒருபுறம். கள்ளு இறக்கும் நபர் தற்போது தெய்வமாக மாறி உள்ளார்…