புதினங்களின் சங்கமம்

102 வயது வரை வாழும் இலங்கைத் தமிழனுடன் சந்திப்பு!! எந்த மருந்தும் நான் உபயோகிப்பதில்லை!! (Video)

நூறு வயதிலும் இளமையும் துடிப்பும் சேர்ந்த இளைஞர் இவர். இப்போது வயது 102 நாளை இன்னுமொரு வயது கூடுகிறது. கூடி செல்லும் வயதில் இவரின் இளமையும் கூடுகிறது. நீங்களும் உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். இன்னும் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ எங்களுடைய பிரார்த்தனைகளும், பிறந்த நாள் வாழ்த்துக்களும்