Home Vampan memes என்னது? சம்பந்தர் ஐயாவுக்கு கொரோனா வைரஸா?

என்னது? சம்பந்தர் ஐயாவுக்கு கொரோனா வைரஸா?

இந்த படத்தைப் பார்த்தவுடன் சம்பந்தர் ஐயாவுக்கு கொரோனா வைரஸ் தாக்கிவிட்டது என்று யாரும் மகிழ்ச்சி அடைய வேண்டாம்.

அவர் எமன் மறந்த கிழவர். அவரை எந்த வைரசும் நெருங்க முடியாது.

அவர் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார். வழக்கம்போல் ஒரு வருடத்திற்கள் தீர்வு வரும் என வாக்குறுதி தருவார்.

அப்படியென்றால் இந்த படமும் பதிவும் எதற்கு என நீங்கள் யோசிப்பது புரிகிறது.

இது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்ப எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என்பதை விளக்கும் படம் என்கிறார்கள்.

குறிப்பு – படம் அனுப்பி பதிவு போடச் சொன்ன நண்பருக்கு நன்றிகள்.

Image may contain: 1 person, sitting and text