பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியாக கோட்டபாய பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.