புதினங்களின் சங்கமம்

பூநகரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்புக்கு பஸ் சேவை!!

இ.போ.ச கிளிநொச்சி சாலையினால் பொதுமக்களின் வேண்டுகோளுக்கினங்க பூநகரி-மாங்குளம்-வவுனியா-புத்தளம்- கொழும்பு- வெள்ளவத்தை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
பூநகரி மாலை 19.00 மணிக்கு ஆரம்பித்து முழங்காவில் 19.30 ,வெள்ளாங்குளம், துணுக்காய் 20.00 மல்லாவி 20.15 , மாங்குளம் , வவுனியா புத்தளம், கொழும்பு 02.30 ,இரத்மலான, வெள்ளவத்தை 03.30 மீண்டும் வெள்ளவத்தை 17.00 கொழும்பு 19.30 , புத்தளம், வவுனியா, மாங்குளம், துணுக்காய், பூநகரி 03.00 , பூநகரி 06.30 ,கிளிநொச்சி அறிவியல் நகர் 07.30
ஆசன பதிவுகளுக்கு 0212283637