புதினங்களின் சங்கமம்

மாவீரர் தினத்தில எலெக்சன் வைக்காமல் விட்டுட்டாங்க…. வைத்திருந்தால் நல்லாயிருக்கும்!! கூறியது யார்?

// எலெச்சன் – மிஸ் ஆகித்து // உரையாடல் //

இண்டைக்கு எனக்கு தெரிச்ச அரசியல் வாதி ஒருவர கண்டன்…

நான் – எப்பிடி அண்ணே இருக்கீங்க ?

அவர் – இப்ப எலெச்சன் வேலடா தம்பி கொஞ்சம் பிசி

நான் – என்ன அண்ணன் தேசியம் கதைக்கிற நாம சிறிலங்கா எலக்செனுக்கு எப்பிடி வேல செய்யிற

அவர் – தேசியம் பற்றி எல்லாம் இன்னமும் நினைப்பு வெச்சி இருக்கயள்,
இப்ப நம்மட சனத்திட்ட தேசியம் எல்லம் எடுபடாது.

நான் – ஏன் அண்ணன் இவ்வளவு நாளும் நீங்க தேசியம், தமிழினம், ஜெனிவா இப்பிடி சில வார்த்தயை வெச்சுத்தானே ஓட்டுன நீங்க
இப்ப என்ன எண்டு சொல்லி சிறிலங்கா தலைவர்களுக்கு வோட்டு கேக்கிறயள்

அவர் – பிள்ளையான், கருணா, அமல், டக்ளஸ், வரதர் எண்டு பெரிய லிஸ்டே இருக்கிடா தம்பி
எண்டாலும் ஒரு கவலடா ?

நான் – ???

அவர் – இவன் மகிந்த மாவீரர் தினத்துக்கு முன்னால எலெச்சன வெச்சித்தான்
இல்லாட்டி,
மாவீரர் தினத்த தேசிய நாள அறிவிச்சு
நம்மட சிறிலங்கா தலைவர சுடரெற்ற வெச்சிஇருப்பம்.

வோட்டும் பிச்சுக்கிட்டு விழுந்திருக்கும் #மிஸ் #ஆகித்து டா தம்பி

நன்றி

பேஸ்புக் பதிவு