புதினங்களின் சங்கமம்

கருனாவின் கலியாண வீடு போட்டோவும் கள்ள பெண்டாட்டிகளும்!!! (Photos)

மேதகுவிற்கு அடுத்த நிலையில் இருந்த இரண்டாவது தலைவர் கருணா அம்மான் என்பதை பிரதேசவாதம் பேசும் மட்டக்களப்பு தமிழர்கள் உணர வேண்டும்.

விடுதலை புலிகளின் தலைவர் மேதகு உயிருக்கு உயிராக நம்பிய விசுவாசி கருணா அம்மான் என்றால் மாற்றுக்கருத்து இல்லை.

பால்ராஜ் அண்ணா, உள்பட பல தளபதிகளை வழிநடத்திய மேன்மையான இரண்டாவது தலைவன் கருணா அம்மான்.

இப்பேற்பட்ட இரண்டாம் தலைவர் கருணா அம்மான் அவர்களே உங்களின் துரோகமே எம்மால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியாது .

உங்களின் தவறுகளை மறைக்க இன்றுவரை பிரதேசவாதம் பேசும் நீங்கள் ????

ரணில் எவ்வாறு சுமந்திரனை நம்புகின் றாரோ அதேபோல எம் மேதகு உங்களை நம்பினாரே….
இராணுவ திட்டங்களை பற்றிய செய்திகளை சொல்லவே உங்களை ஜெனீவாவுக்கு எம் மேதகு அனுப்பினாரே….

உலக நாடுகளுக்கு முன்னால் விடுதலை புலிகள் கட்டமைப்பின் ஆயுத முகமாக உம்மை எம் மேதகு காட்டினாரே அவருக்கு துரோகம் செய்துவிட்டு பிரதேசவாதம் பேசும் நீங்கள்

இனிமேல் என்றும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவர் …

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …

காவியா
07/11/19
10.07
லண்டன்
(படங்கள்
ஜெய் அன்டனி )

Image may contain: 3 people, people smiling, people standingImage may contain: 5 people, people standingImage may contain: 2 people, people smiling, people standing and outdoorImage may contain: 3 people, people smiling, people sitting, motorcycle and outdoor

தமிழின துரோகியான விநாயக மூர்த்தி முரளிதரன் என்கின்ற கருணா அம்மான் இன்று தனது பிறந்த நாளை வெளிநாட்டில் உள்ள தனது முதல் மனைவியான நிராவுடன் குதூகலமாக கொண்டாடியுள்ளார்.

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor

ஒருகாலத்தில் தன் எதிரியை கூட நேசிக்கும் தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த கருணா அம்மான் அதன் பின்னர் ராஜபக்க்ஷர்களுடன் சேர்ந்து தமிழன துரோகியாக மாறியிருந்தார்.

அத்துடன் மகிந்தவின் ஆட்சியில் பாராளமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தபோது கிழக்கில் பலரின் கொலைக்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்கும் காரணமானவர் இருந்தவர் கருணா அம்மான்.

 

Image may contain: 5 people, people smiling, people sitting and outdoor

இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை வெளிநாட்டில் உள்ள முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கொண்டாடியுள்ளார்.

Image may contain: 1 person, sitting, standing, table and indoor

Image may contain: 4 people, people smiling, people standing and outdoor

இதேவேளை கூட்டமைப்பின் அரசியலவாதிகள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி சுகபோகமாக வாழவைத்துள்ளார்கள் என கூட்டத்தில் முழங்கும் கருணா அம்மான் தன் மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பது மட்டும் அவரின் நினைவுகளிற்கு வருவதில்லை எனவும் பலரும் கூறிவருகின்றனர்.

Image may contain: 3 people, people smiling, people standing and indoor