கிளிநொச்சி நகரில் தற்பொழுது வழிப்பறிக் கொள்ளையர்கள் பொலிஸ் பரிசோதனை என்ற பெயரில் வாகனங்களை வழிமறித்து தொலைபேசி மற்றும் பணப்பை என்பவற்றினை கொள்ளையடித்து செல்கிறார்கள். இரத்தினபுரம், டிப்போ சந்தி, டிப்போ சந்தி கனகாம்பிகை குளம், திருவையாறு, ஆகிய இடங்களில் இவ்வாறான வழிப்பறி நடந்துள்ளது. கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இலக்கம் அடையாளங் காணப்பட்டுள்ளது
VO-1819
bajaj discovery
உங்கள் பொருட்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
Home புதினங்களின் சங்கமம் பொலிஸ் பரிசோதனை என்ற பெயரில் கிளிநொச்சியில் வாகனத்தில் செல்பவர்களிடம் கொள்ளை!! நடந்தது என்ன?





