புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழ் அரியாலையில் பொலிசார் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடு!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடி பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரேதமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ரக்டர் ரக வாகனத்தை நோக்கியே சற்றுமுன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை.