சினிமாபுதினங்களின் சங்கமம்

ஆள் அரவமற்ற கடல் – கவர்ச்சி உடையில் அங்கங்கள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அமலா பால்..! (Photos)

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர் ஏ எல் விஜய்.

மேலும், இவர் இயக்கிய தெய்வ திருமகள் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபால். ‘தலைவா’ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது.

விஜயை திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. நடிப்பதில் கவர்ச்சி காட்டவும் அமலாபால் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார்.

மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால் இவர் சமீப காலமாக எந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆள் அரவமற்ற கடலின் மீது ஊஞ்சலில் ஆடிக்கொண்டு தன்னுடைய முன்னழகு பளீச்சென தெரியும் படி படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்,