கோத்தாவுக்கு கொட்டை, சஜித்துக்கு பழம் பங்கு போடுகிறார் வல்லையின் பார் முதலாளி
பெருந்தேசிய கட்சிகளின் வேட்பாளர்களான இருவரில் ஒருவர் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஆவார்.
இந்நிலையில் கோட்டாக்களுக்கு கொட்டையையும், பிறேமதாஸக்களுக்கு பழத்தையும் சூப்ப கொடுத்து பார்க்கின்றார் வல்லையை சேர்ந்த பார் முதலாளி ஒருவர்.
கடந்த வாரம் வடமராட்சிக்கு வந்த நாமல் ராஜபக்ஸவுக்கு வல்லையில் இவரின் பாரில் கூட்டம் நடத்த இடம் கொடுத்தார். அதே போல இன்று வல்லையில் அதே பாரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் நடத்துவதற்கும் இவர் இடம் கொடுத்து உள்ளார்.
கோட்டாவோ, சஜித்தோ ஆர் ஜனாதிபதியாக வந்தாலும் அந்த ஜனாதிபதியை பிடித்து அவருடைய சாராய விற்பனையை மேம்படுத்த வேண்டும், புதிய புதிய பார் லைசன்ஸுகள் எடுக்க வேண்டும் என்பதே இந்த பார் முதலாளியின் பெருங்குடி கனவு ஆகும்.பெருந்தேசிய கட்சிகளின் வேட்பாளர்களான இருவரில் ஒருவர் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஆவார்.
இந்நிலையில் கோட்டாக்களுக்கு கொட்டையையும், பிறேமதாஸக்களுக்கு பழத்தையும் சூப்ப கொடுத்து பார்க்கின்றார் வல்லையை சேர்ந்த பார் முதலாளி ஒருவர்.
கடந்த வாரம் வடமராட்சிக்கு வந்த நாமல் ராஜபக்ஸவுக்கு வல்லையில் இவரின் பாரில் கூட்டம் நடத்த இடம் கொடுத்தார். அதே போல இன்று வல்லையில் அதே பாரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் நடத்துவதற்கும் இவர் இடம் கொடுத்து உள்ளார்.
கோட்டாவோ, சஜித்தோ ஆர் ஜனாதிபதியாக வந்தாலும் அந்த ஜனாதிபதியை பிடித்து அவருடைய சாராய விற்பனையை மேம்படுத்த வேண்டும், புதிய புதிய பார் லைசன்ஸுகள் எடுக்க வேண்டும் என்பதே இந்த பார் முதலாளியின் பெருங்குடி கனவு ஆகும்.