நெடுந்தீவில் ‘பகீர்‘ என்று அழைக்கப்படும் பாதுகாப்பு வேலிகள் தொடர்பான காட்சிகள் இதோ!!
கடல் கடந்து வருவோரை வரவேற்று விருந்தோம்பும் வாழ்வியலைக் கொண்டிருந்த நெடுந்தீவு , போரியல் வரலாற்றுக்குப் பின் சுற்றுலாத் தீவாக மாறிக்கொண்டிருக்கிறது …..
தனிச் சிறப்பு வாய்ந்த தமக்கே உரித்தான சொந்த நிலங்களை,
ஆடு,மாடு, குதிரை போன்ற கால்நடைகளை பாதுகாத்து பகிர்ந்து கொள்வதற்காக முருகக்கல்லினால் வடிவமைக்கப்பட்ட “பகிர்” என்று அழைக்கப்படும் பாதுகாப்புவேலிகள்.

















