அப்ப 2060 ஆண்டு தேர்தலிலயும் “தமிழரின் நலன் பற்றி பேசினால் ராஜபக்சவுன் பேரன் வந்துடுவான், ஆகவே படகை கவிழ்க்காமல் ராஜபக்ச கொம்பனியை எதிர்ப்பதற்காக இரண்டு பேய்களில் ஆபத்து குறைந்த பேய்க்கு வாக்களிப்போம் “எண்டு மாவை அண்ணையின்ர பேரன் அரசியல் பேசுவான் எண்டத நினைக்கத்தான் கண்ணுவேர்க்குது
– @ulaka maka sanakiyan





