விது நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் என்ற போர்வையில் சமூகசேவகியாக வலம்வரும் பச்சைக் கள்ளியான விஜிதா பலரிடம் களவெடுத்த பணத்தில், அவளது கள்ளக்காதலனான ஆமி புலனாய்வு மேயர் ஜெனித் என்பவனின் 50ஆவது பிறந்தநாளை நாளை 5மணிக்கு அரியாலைப் பகுதியில் உள்ள ஜே ஹோட்டலில் கொண்டாடவுள்ளாள்.
இவளது மோசடி தொடர்பாக ஏற்கனவே நாம் கடந்த ஒரு வருடத்திற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
யாழில் பச்சைக் கள்ளி விஜிதாவுக்கு கலாநிதிப் பட்டம் கொடுத்து மகிழ்ந்த உடுவில் பிரதேசசெயலகம்!!
அதன் பின்னரும் இவள் தன்னுடன் படித்து வெளிநாட்டில் வாழும் பாடசாலை நட்புக்களுடன் சமூகசேவை என்ற போர்வையில் நெருங்கிப் பழகி அவர்களின் வயதான பெற்றோரை கவனிப்பதாக கூறி அவர்களின் வீடுகளுக்கு சென்று பெருமளவு நகைகள், பணத்தினை நுட்பமான முறையில் கொள்ளையடித்து பிடிபட்டாள்.
மல்லாகம் நீதிமன்றில் வழக்கிலக்கம் B 1874 25 ன் கீழ் இவள் கடந்த வருட இறுதிப்பகுதியில் சிறைக்குள் அடைக்கப்பட்டாள். அதன் பின்னர் இவளது வளர்ப்புத் தந்தை மரணமானதை காரணம் காட்டி இவ் வருட முற்பகுதியில் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு உலா வருகின்றாள்.
இவள் ஏராளமான தனது நட்புக்கள் மற்றும் நெருங்கிய உறவுகளிடத்தில் மிகப் பெரும் பண மோசடி மற்றும் நம்பிக்கை மோசடிகளை செய்து வந்துள்ளதுடன் மருதனார்மடம் பகுதியில் பிரதேசசபை தலைமைக்காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியி்ல உள்ள வீட்டில் பல்வேறு சமூகவிரோத செயல்களை செய்து வருகின்றாள். குறிப்பாக படையினருடன் நெருங்கிப் பழகி அவர்களுக்கான பாலியல் தேவைகளை விபச்சார பெண்கள் மூலம் பூர்த்தி செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவள் ஏற்கனவே திருமணமானள். இவளது கணவன் தற்போது இவளை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில் இராணுவ புலனாய்வு மேஜராக உள்ள இந்தப் புகைப்படத்தில் காணப்படும் ஜெனித்கமலா சுபசிங்க என்பவனுடன் கள்ளக்காதலில் உள்ளாள். அவனது பிறந்ததினம் நேற்று முன்தினம் 26ம் திகதியாகும். ஆனால் நாளை 5 மணிக்கு தனது கள்ளக்காதலனான ஆமி மேஜரின் பிறந்ததினத்தை ஜே ஹோட்டல் தோட்டத்தில் கறுப்பு மற்றும் தங்க கலரில் ஆடைகள் அணிந்து கொண்டாட உள்ளாள். அதற்காக பல வர்த்தகர்கள் மற்றும் சமூகசேவை செய்பவகளிடம் இவள் பணம் கேட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே இவளுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்களை தனது ஆமிமேஜரின் செல்வாக்கைப் பயன்படுத்தி அச்சுறுத்தி உள்ளதாகவும் தெரியவருகின்றது. வெளிநாட்டில் உள்ள பலரை இவள் ஆமியின் செல்வாக்கைப் பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பெற்று வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு பணம் கொடுக்காமல் தவிர்க்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை இலங்கைக்கு வரவிடாது செய்வேன் என இவள் அச்சறுத்துவதாகவும் அதிர்ச்சித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தான் படையினருடன் மிக நெருக்கமானவள் என கூறி வருவதுடன் கீழே உள்ள புகை்பபடங்களை காட்டியே இவள் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறித்து வருகின்றாள்.

தன்னை கிழவியான தோற்றத்தில் வைத்திருக்கும் இவள் 1993ம் ஆண்டு பிறந்தவள். பேசுவதற்கு மிகவும் இனிமையானவளாக காணப்படுவாள். அத்துடன் விசேடதேவையுள்ளவர்கள் தொடர்பான கற்கை நெறிகளையும் கற்றுள்ளதுடன் தன்னை அப்பாவியான தோற்றத்தில் வைத்திருப்பதாலும் பலர் இவளிடம் இலகுவாக ஏமாந்துவிடுவதாகத் தெரியவருகின்றது. இவளது பெரும் மோசடிகள் தொடர்பாக அறிந்து இவள் தற்போது விது நம்பிக்கை நிதியத்திலிருந்து அதன் நிர்வாகிகளால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.




மிகவும் மோசடிப் பேர்வழியாக உள்ளவளும் நீதிமன்றில் பல்வேறு மோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளவளுமான விஜிதா தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள படை அதிகாரிகள் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் அறியவில்லையா? அல்லது அறிந்தும் அறியாதது போல் உள்ளார்களா? இவளது கள்ளக்காதலனாக உள்ள ஆமிமேஜரின் 50 ஆவர் கொண்டாட்டத்திற்கு இந்த தகவலின் பின்னரும் ஆமி அதிகாரிகள் செல்வார்கள் என்றால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நடக்கும் பெருமளவு குற்றச் செயல்களுடன் தொடர்புகள் இருக்கலாம் என பலரும் சந்தேக்கி வேண்டி வரலாம்.
இவளது ஏமாற்று பித்தலாட்ட வேலைகள் தெரியாது சமூகசேவகி பட்டம் கொடுத்த உடுவில் பிரதேசசெயலக அதிகாரிகளையாவது ஓரளவு அறியாமல் இருந்துள்ளார்கள் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் மக்களைப் பாதுகாக்கும் படையினர் இவளது மோசடிகள் தொடர்பாக அறியாது இருந்தால் இனிவரும் காலம் படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்களா?
சிங்கள மொழி பெயர்ப்பு
‘විදු භාරකාර අරමුදලේ’ (Vidu Trust Fund) අධ්යක්ෂවරිය යන මුවාවෙන් සමාජ සේවිකාවක ලෙස පෙනී සිටින අමු හොරියක වන විජිතා, බොහෝ දෙනෙකුගෙන් සොරකම් කළ මුදලින්, තම අනියම් පෙම්වතා වන යුද හමුදා බුද්ධි මේජර් ජෙනිත් යන අයගේ 50 වැනි උපන්දිනය හෙට සවස 5.00ට අරියාලේ ප්රදේශයේ පිහිටි ‘ජේ හෝටලයේ’ (J Hotel) සැමරීමට නියමිතය.
ඇයගේ වංචාව සම්බන්ධයෙන් අපි මීට වසරකට පමණ පෙර පුවතක් පළ කළෙමු. එහි සබැඳිය පහතින් දක්වා ඇත. ඉන් අනතුරුවද ඇය තමන් සමඟ ඉගෙනුම ලැබූ විදේශයන්හි වෙසෙන පාසල් මිතුරන් සමඟ සමාජ සේවය මුවාවෙන් සමීපව ඇසුරු කරමින්, ඔවුන්ගේ වයෝවෘද්ධ දෙමාපියන් රැකබලා ගන්නා බව පවසා ඔවුන්ගේ නිවෙස්වලට ගොස් විශාල වශයෙන් රන් භාණ්ඩ සහ මුදල් සූක්ෂ්ම ලෙස කොල්ලකා හසුවූවාය.
මල්ලාකම් අධිකරණයේ B 1874 25 දරණ නඩු අංකය යටතේ ඇය පසුගිය වසරේ අග භාගයේදී සිරගත කරන ලදී. ඉන් අනතුරුව තම හදාගත් පියා මියගිය බවට හේතු දක්වමින් මේ වසරේ මුල් භාගයේදී ඇය සිරෙන් ඇප මත නිදහස්ව පැමිණ ඇවිදිමින් සිටී.
ඇය තම මිතුරන් සහ සමීප ඥාතීන් රැසකගෙන් ඉතා විශාල මුදල් වංචා සහ විශ්වාසය කඩ කිරීම් සිදු කර ඇති අතර, මරුදනාරමඩම් ප්රදේශයේ ප්රාදේශීය සභා ප්රධාන කාර්යාලයට ආසන්න මාර්ගයක පිහිටි නිවසක විවිධ සමාජ විරෝධී ක්රියා සිදු කරමින් සිටී. විශේෂයෙන්ම ඇය හමුදා සාමාජිකයන් සමඟ සමීපව ඇසුරු කරමින්, ඔවුන්ගේ ලිංගික අවශ්යතා ගණිකා වෘත්තියේ යෙදෙන කාන්තාවන් මඟින් සපුරාලමින් සිටින බව එම ප්රදේශවාසීහු පවසති.
ඇය දැනටමත් විවාහක කාන්තාවකි. ඇයගේ සැමියා මේ වන විට ඇගෙන් වෙන්ව විදේශගතව ජීවත් වන අතර, ඇය මෙම ඡායාරූපයේ සිටින යුද හමුදා බුද්ධි මේජර්වරයා වන ජෙනිත් කමලා සුබසිංහ යන අය සමඟ අනියම් සබඳතාවක් පවත්වාගෙන යයි. ඔහුගේ උපන්දිනය පෙරේදා 26 වැනිදාට යෙදී තිබුණි. එහෙත් හෙට සවස 5.00ට තම අනියම් පෙම්වතා වන හමුදා මේජර්වරයාගේ උපන්දිනය ‘ජේ හෝටලයේ’ උද්යානයේදී කළු සහ රන් පැහැති ඇඳුම් ඇඳ සැමරීමට ඇය සූදානම් වේ. ඒ සඳහා ඇය ව්යාපාරිකයන් සහ සමාජ සේවය කරන පුද්ගලයන් කිහිප දෙනෙකුගෙන් මුදල් ඉල්ලා ඇති බව දැනගන්නට ලැබේ.
මීට පෙර ඇයට මුදල් දීම ප්රතික්ෂේප කළ අයට තම හමුදා මේජර්වරයාගේ බලපෑම යොදාගෙන ඇය තර්ජනය කර ඇති බවද දැනගන්නට ඇත. විදේශයන්හි සිටින බොහෝ දෙනෙකුට හමුදාවේ බලපෑම යොදාගෙන තර්ජනය කර ඇය මුදල් ලබා ගනිමින් සිටින බවට කම්පන සහගත තොරතුරු හෙළි වී තිබේ. එලෙස මුදල් නොදී මඟහරින ඩයස්පෝරා දෙමළ ජනතාවට ශ්රී ලංකාවට පැමිණීමට නොහැකි තත්ත්වයක් ඇති කරන බවට ඇය තර්ජනය කරන බවටද කම්පන සහගත තොරතුරු හෙළි වී ඇත.
තමන් හමුදාව සමඟ ඉතා සමීප බව පවසමින් පහත ඇති ඡායාරූප පෙන්වා ඇය ඩයස්පෝරා දෙමළ ජනතාවගෙන් මුදල් කොල්ලකමින් සිටී.
තමන්ව මහලු පෙනුමකින් තබාගෙන සිටින ඇය 1993 වසරේ උපත ලැබූ තැනැත්තියකි. කතා කිරීමට ඉතා මිහිරි ලෙස පෙනී සිටින ඇය, විශේෂ අවශ්යතා ඇති පුද්ගලයන් සම්බන්ධ පාඨමාලාද හදාරා ඇති අතර, තමන්ව අහිංසක පෙනුමකින් තබාගෙන සිටින බැවින් බොහෝ දෙනෙක් ඇයට පහසුවෙන් රැවටෙන බව දැනගන්නට ලැබේ.





