மகிந்தவின் கூட்டாளி இனியபாரதி ஆண் உறுப்பில் வெடிபட்டு அவசரசிகிச்சைப் பிரிவில்?? (Photos)

மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்

குறித்த இடத்தில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள், சொகுசு வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் உத்தரவை மீறி வாகனம் வேகமாக பயணித்துள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் டயர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் போது அந்த வாகனத்தில் பயணம் செய்த இரு பொலிஸ் அலுவலகர்களும் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர்களை ஆட்கடத்தல் மற்றும் பல கொலைகளை மகிந்த மற்றும் கோட்டாவிற்காக செய்து கௌரவிக்கப்பட்டவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஆணுறுப்பில் வெடிபட்டு பிடிபட்டு தற்போது அதிதீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது 164 கிலோ கேரள கஞ்சாவும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

முகப்புத்தகம்

error

Enjoy this blog? Please spread the word :)