Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் உள்ள விடுதி ஒன்றில் நுழைந்த தமிழ் இளைஞன் மீது சிங்கள யுவதிகள் தும்பத்தடியால் துரத்தித்...

மட்டு’வில் உள்ள விடுதி ஒன்றில் நுழைந்த தமிழ் இளைஞன் மீது சிங்கள யுவதிகள் தும்பத்தடியால் துரத்தித் துரத்தி தாக்குதல்!! அங்கு நடைபெறுவது அந்த செயலா?வீடியோ

மட்டக்களப்பு கல்குடா விடுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் தமிழ் இளைஞர் மீது பெண்கள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இயங்கி வந்த விடுதியொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை விபுலானந்தர் வீதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் குறித்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் நிலையில் அங்கிருந்த சிங்களப் பெண்கள் அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments