Home புதினங்களின் சங்கமம் A9 வீதி மாங்குளம் பகுதியில் அப்பளமாக நசிந்தது கார்! ‘யூரின் பாஸ்’ பண்ணப் போனதால்...

A9 வீதி மாங்குளம் பகுதியில் அப்பளமாக நசிந்தது கார்! ‘யூரின் பாஸ்’ பண்ணப் போனதால் தப்பிய உயிர்கள்!

நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீது பாரவூர்தி மோதி விபத்து

A9 வீதியில் பயணித்த கார் ஒன்றை கொக்காவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்த இருவரும் இறங்கிய நிலையில் அவ் வீதியில் அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று கார் மீது மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

விபத்து நிகழ்ந்த சமயம் காரில் வந்தவர்கள் காரிலிருந்து வெளியேறியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments