வவுனியாவில் ரிசாத் அடிவருடிகளால் தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டது ஏன்? (Photos)

வவுனியா சோபாலபுளியங்குளம் தரணிக்குளத்தில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமிக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவோடு எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது…
ஆனால் முழுவீச்சாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க சிங்கள பௌத்த பேரினவாதமும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் கங்கணங்கட்டி நிற்கின்றது…
இதை எம்மாலியன்றவரை தடுத்து நிறுத்த வடக்குக் கிழக்கு எங்கும் தமிழ் மக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

Thanks

Kanagaratnam sugash

Image may contain: 4 people, people standing, sky, tree, cloud, outdoor and nature Image may contain: sky, cloud, grass, outdoor and natureImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: 4 people, people standing, outdoor and natureImage may contain: grass, sky, outdoor and natureImage may contain: one or more people, people standing, sky, cloud, outdoor and natureImage may contain: one or more people, people standing, cloud, sky, grass, mountain, outdoor and nature

error

Enjoy this blog? Please spread the word :)