புதினங்களின் சங்கமம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது October 17, 2019 newtamils1 எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.