Home புதினங்களின் சங்கமம் யாழ் கல்வியங்காடு சர்மிளா ஹேரோயினுடன் கைது!!

யாழ் கல்வியங்காடு சர்மிளா ஹேரோயினுடன் கைது!!

யாழ் கல்வியங்காடு  கலைமதி வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரம் செய்யும் சர்மிளா என்பவள் 800 மி.கி போதைப்பொருளுடன் மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாள்.