Home புதினங்களின் சங்கமம் மோட்டார் சைக்கிளில் சென்ற திவ்யா உமாச்சந்திரன் வேன் மோதி பலி!!

மோட்டார் சைக்கிளில் சென்ற திவ்யா உமாச்சந்திரன் வேன் மோதி பலி!!

நுவரலியா. ஹட்டன் பிரதான வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கி தங்கக்கலை, கேம்பிரி தோட்டத்தை சேர்ந்த திவ்யா உமா சந்திரன் என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து நுவரெலியா நோக்கிப் மோட்டார் வண்டியில் பயனித்த குறித்த பெண் மீது, எதிரே வந்த வேகக் கட்டுப்பாடு இழந்த வேன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

May be an image of one or more people and people smilingMay be an image of scooter, motorcycle and textMay be an image of scooter and motorcycleMay be an image of van, car and text

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments