யாழ் கல்வியங்காட்டில் போதைப் பொருள் பாவித்த காவாலி பலி!
யாழ் கல்வியல்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூகவீதியை சேர்ந்த கணேசலிங்கம் கஸ்மன் என்ற 34 வயதான காவாலி நேற்று வாழைத் தோட்டம் ஒன்றுக்குள் போதைப் பொருள் பாவித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

